உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,391 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க- கிறிஸ்டலினா ஜோர்ஜீவ இடையில் சந்திப்பு.

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு