(UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேர் இவ்வாறு டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.