உள்நாடுமற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது by July 15, 202125 Share0 (UTV | கண்டி) – நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.