உள்நாடுபொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம் by July 3, 202147 Share0 (UTV | கொழும்பு) – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 7 பேரும், பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.