உள்நாடு

மேலும் 78,000 பைசர் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78,000 பைசர் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

 

Related posts

மன்னாருக்கு விஜயம் செய்த மஹிந்த தேசப்பிரிய

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு