உள்நாடுநாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் by June 20, 202132 Share0 (UTV | கொழும்பு) – நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.