உள்நாடு

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  தென் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலும், ஊவா மாகாணத்தில் ஜூலை 16 ஆம் திகதி வரையிலும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்படி காலப்பகுதிகளில் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீளப் புதுப்பிக்கும்போது, எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இனி முகக்கவசம் தேவையில்லை

வானிலை முன்னறிவிப்பு

IDH இல் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு