கிசு கிசு

சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு?

(UTV | கொழும்பு) –  எரிபொருள்களின் விலைகள் நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு, சமையல் எரிவாயு நிறுவனர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

Related posts

MV x’press pearl கப்பலில் கொரோனா கொத்தணி?

ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?

நான் எதற்கும் பயந்தவன் அல்ல