விளையாட்டு

ஷிகார் தவான் உள்ளிட்ட 21 பேர், 28ம் திகதி இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்றக இந்தியா அணியானது எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் இந்தியா இந்நாட்டிற்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகள் மூன்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் மூன்றும் இடம்பெறவுள்ளன.

ஜூன் 28 திகதி நாட்டிற்கு வரும் இந்தியா அணியானது ஜூன் 29ம் திகதி முதல் ஜூலை 01ம் திகதி வரை ஹோட்டல் அறைகளிலேயே தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அனைத்து போட்டிகளும் கொழும்பு – ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை –

13th July 2021 : 1st ODI – RPICS, Colombo Day Night
16th July 2021 : 2nd ODI – RPICS, Colombo Day Night
18th July 2021 : 3rd ODI – RPICS, Colombo Day Night

21st July 2021 : 01st T20i – RPICS, Colombo Night
23rd July 2021 : 02nd T20i – RPICS, Colombo Night

இந்தியா அணி –
Shikhar Dhawan (Captain), Prithvi Shaw, Devdutt Padikkal, Ruturaj Gaikwad, Suryakumar Yadav, Manish Pandey, Hardik Pandya, Nitish Rana, Ishan Kishan (Wicket-keeper), Sanju Samson (Wicket-keeper), Yuzvendra Chahal, Rahul Chahar, K Gowtham, Krunal Pandya, Kuldeep Yadav, Varun Chakravarthy, Bhuvneshwar Kumar (Vice-captain), Deepak Chahar, Navdeep Saini, Chetan Sakariya

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு இலகு வெற்றி

முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 541 ஓட்டங்கள்

ஸிம்பாப்வே டெஸ்ட் அணியின் புதிய தலைவர் நியமனம்