உள்நாடு

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2020 – 2021ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

“ஜனாதிபதி தேர்தல் வரைபடத்தை சுருக்க தயாராகிறார்”