(UTV | கொழும்பு) – தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு (MV Xpress pearl) பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
next post