உள்நாடு

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

(UTV | கொழும்பு) –  சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 2022

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை!