உள்நாடு

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’

(UTV | கொழும்பு) –   நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

எகிப்து பிரதமரை சந்தித்த ருவன் விஜேவர்தன!

வர்த்தமானியில் உள்வாங்கப்படும் ரணிலின் பெயர்

பெற்றோல் – டீசல் வழங்கலை நிறுத்த கோரிக்கை