உள்நாடு

ஜூன் 31 வரையில் பயணக்கட்டுப்பாட்டினை நீடிக்க எந்தத் தீர்மானமும் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் 07ம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜூன் 31ம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடு நீடிக்க அரச மேல்மட்ட வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தனியார் செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்