உள்நாடு

தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

 

Related posts

எங்களை தடை செய்யுங்கள் என சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கோரிய இலங்கை அணி!

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

மீண்டும் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை