(UTV | கொழும்பு) – எதிர்வரும் வாரம் முதல் ரூ.5,000 கொடுப்பனவினை மீளவும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
அரச உத்தியோகத்தர் அல்லாத அன்றாட வருமானம் அற்ற மக்களுக்கு இந்த கொடுப்பனவை மீளவும் வழங்கவுள்ளதாக, கொழும்பில் இடம்பற்ற ஊடகப் சந்திப்பின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.