உள்நாடு

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

“300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்”