உள்நாடு

எதிர்கட்சித் தலைவர் மற்றும் மனைவிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரியை விசாரிக்குமாறு உத்தரவு

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!