உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

(UTV | கொழும்பு) – மே மாதம் 25ஆம் திகதி சம்பளம் பெறும் அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

  

Related posts

மேலும் 21 பேர் பலி

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை