உள்நாடு

நாட்டின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் நாளை(19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

  

Related posts

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில்

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

இரு குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் விடுதலை