(UTV | கொழும்பு) – நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
previous post