(UTV | கொழும்பு) – இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
previous post
next post