உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

மஹாபொல அறக்கட்டளை மோசடி – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை