உள்நாடு

நவம்பர் 21ம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் வீதி பாதுகாப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வருடாந்தம் நவம்பர் மாதத்தில் குறித்த வாரத்தை கடைபிடிக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 

Related posts

உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்