உள்நாடுவிலங்கியல் மற்றும் சபரி பூங்காக்களுக்கு பூட்டு by May 3, 202134 Share0 (UTV | கொழும்பு) – விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்கள், யானை மடங்கள் அனைத்தினையும் நாளை(04) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.