உள்நாடு

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பதவியை இராஜினாமா செய்யவும் தயார் – வாசுதேவ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் விற்கப்படாது

ரயில் சேவைகள் திங்கள் முதல் அதிகரிப்பு