(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதன் ஏனைய இணைக்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மே தின திட்டம் தொடர்பில் இன்று(30) வெளிப்படுத்தப்படவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், இன்று(30) முற்பகல் 10 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
அத்துடன், இந்த தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.