உலகம்

இந்திய வைரஸ் இனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்

(UTV |  இந்தியா) – இந்தியாவில் பரவியுள்ள வீரியமடைந்த கொரோனா வைரஸ் மேலும் பல நாடுகளில் பரவி இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.50 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வீரியமடைந்த கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பரவியுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸ் அறிகுறிகள் இன்றி நேரடியாக சுவாச பிரச்சினையை கொடுப்பதால் உலக நாடுகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

Related posts

புரூணை, தனது பயணத் தடை பட்டியலில் இலங்கையினை சேர்த்தது

பலஸ்தீனர்களை வெளியேற்றி காசாவை அமெரிக்கா கைப்பற்றும்

editor

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி