(UTV | கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை எதிர்வரும் மே 10 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.