உள்நாடுரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவியின் ஆதங்க ஆர்ப்பாட்டம் [VIDEO] by April 26, 2021April 26, 202136 Share0 (UTV | வவுனியா) – முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா கண்டி வீதியில் இன்று(26) காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.