உள்நாடு

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து, பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மட்டும், அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றினார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு