விளையாட்டுமுத்தையா வெளியேறினார் by April 19, 2021April 19, 202127 Share0 (UTV | கொழும்பு) – குருதிக்குழாய் சீரமைப்பு சிகிச்சைக்காக சென்னையில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தையா முரளிதரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதனை வைத்தியசாலையும் உறுதி செய்துள்ளது.