உள்நாடுஇலங்கை துறைமுக நகர சட்டம் தொடர்ந்தும் சர்ச்சையில் [VIDEO] by April 18, 202133 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலணித்துவ ஆட்சிக்குள் கொண்டுவரப்படமாட்டாது என்றும் இதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்காது எனவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.