உள்நாடு

பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு

(UTV |  பதுளை) – பதுளை, ஹாலிஎல பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத பாதையை சீர் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திலினி வழக்கு : ஒத்திவைப்பு

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

கொரோனா தடுப்பூசி பெற்றோரின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டியது