உள்நாடுஜா-எல பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ by April 11, 202132 Share0 (UTV | கொழும்பு) – ஜா-எல பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்ப்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.