உள்நாடுஅபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார் by April 11, 202130 Share0 (UTV | கொழும்பு) – மஹரகம புற்றுநோய் (அபேக்ஷா) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க இன்று காலமானார். இவர் தனது 58வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.