உள்நாடு

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

(UTV | கொழும்பு) – ஜம்புரேவெல சந்திரரதன தேரர்  உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலி

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி