உள்நாடு

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி,  எதிர்வரும்  13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

´பொடி லெசி´யுடன் தொடர்புடைய பிரதான உதவியாளர் கைது

மொட்டு வேட்பாளராக தம்பிக்க: ஆனால் 10 நிபந்தனைகள்