உள்நாடுரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் by April 7, 202126 Share0 (UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.