உள்நாடுபிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம் by April 2, 202139 Share0 (UTV | பொலன்னறுவை) – வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரியந்த அபேசூரியவை நீக்குவதாக, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.