உள்நாடுகொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம் by March 28, 202138 Share0 (UTV | யாழ்ப்பாணம்) – கொரேனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் – திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.