உள்நாடு

நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) – நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு பதில் பிரதான நீதவான் ஆர்.எம். எஸ்.பி சந்திரசிறி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருடந்த இடமாற்றம் தொடர்பில் இன்று வரையில் மேன்முறையீடுகளை முன்வைக்க முடியும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்குள் பொலிஸார் திடீர் தேடுதல்

ஐக்கிய தேசிய கட்சியை எவராலும் அழித்துவிட முடியாது – ரவி கருணாநாயக்க.

பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல்