கிசு கிசு

தந்தை வழியில் மகன்

(UTV | கொழும்பு) –  தான் இல்லாத காலத்தில் தனது மகன் சதுர சேனாரத்ன எனது வேலைகளை முன்னின்றி தொடர்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இரகசிய பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

‘சாரா’ இறந்துவிட்டாரா? உயிருடனா? – அரசு பாரிய முயற்சி

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு