உள்நாடு

கம்பஹாவிற்கு நீர் வெட்டு

(UTV | கம்பஹா ) –  கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் ஆறு மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி பேலியாகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ, களனி, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

சப்புகஸ்கந்த உப மின் கட்டத்தின் பழுது காரணமாக இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

Related posts

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பேரூந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை