உள்நாடுஅமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார் by March 22, 202135 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தமது 88வது வயதில் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.