உள்நாடு

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு

(UTV | கொழும்பு) – ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் தங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் எதிர்வரும் 22ஆந் திகதி வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அரச – தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை

நாளை மறுதினம் சிறப்பு வங்கி விடுமுறை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு