உள்நாடு

ரவி உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொவிட் 19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அதிக வரையறைகளால் பாதிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரம் – ஜூலி சங்

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர்