உள்நாடுபெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO] by March 19, 2021March 19, 202131 Share0 (UTV | வவுனியா) – வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.