உள்நாடு

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – கடந்த 2016 மார்ச் 29ம் மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் நீதாய நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Related posts

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் காலம் நீடிப்பு

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு