கேளிக்கை

Coming Soon

(UTV | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்குக்கு, ஏற்கனவே அழகிய பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது தனது மனைவி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "Coming soon.. July 2021" என ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த ஹர்பஜன் ரசிகர்கள் அடுத்த குழுந்தைக்கு அவர் அப்பா ஆகிவுள்ளதாக மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் , தற்போது கிரிக்கெட்டிலிருந்து தமிழ் திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவருக்கும் இவரது மனைவி கீதா பாஸ்ரா காதல் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.

 இதற்கிடையே ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா,வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி ஜலந்தரில் பிரமாண்டமான திருமண விழா நடைபெற்றது. இருவருக்கும் தற்போது அழகிய பெண் குழந்தை ஒருவர் உள்ள நிலையில் அடுத்த அப்டேட்டை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார் ஹர்பஜன்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “Coming soon.. July 2021” என ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த ஹர்பஜன் ரசிகர்கள் அடுத்த குழுந்தைக்கு அவர் அப்பா ஆகிவுள்ளதாக மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 தற்போது படப்பிப்பில் பிஸியாகியுள்ள ஹர்பஜன் மீண்டும் தனது மனைவி கர்பமாகியுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். லாஸ்லியா,ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிப்பதால் மூவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா,வில்லனாக பிரபல நடிகர் அர்ஜூனும், நகைச்சுவை கேரக்டரில் சதீஷூம் நடித்துள்ளனர்.

தற்போது படப்பிப்பில் பிஸியாகியுள்ள ஹர்பஜன் மீண்டும் தனது மனைவி கர்பமாகியுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். லாஸ்லியா,ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிப்பதால் மூவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related posts

மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு

நடிகைகளுக்கு ஆயுள் குறைவு : சமந்தா

நடிகர் மற்றும் வைத்தியர் சேதுராமன் காலமானார்